குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௭
Qur'an Surah Al-Anbya Verse 37
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍۗ سَاُورِيْكُمْ اٰيٰتِيْ فَلَا تَسْتَعْجِلُوْنِ (الأنبياء : ٢١)
- khuliqa
- خُلِقَ
- Is created
- படைக்கப்பட்டான்
- l-insānu min ʿajalin
- ٱلْإِنسَٰنُ مِنْ عَجَلٍۚ
- the man of haste
- மனிதன்/விரைவாக
- sa-urīkum
- سَأُو۟رِيكُمْ
- I will show you
- உங்களுக்குக் காண்பிப்போம்
- āyātī
- ءَايَٰتِى
- My Signs
- எனது அத்தாட்சிகளை
- falā tastaʿjilūni
- فَلَا تَسْتَعْجِلُونِ
- so (do) not ask Me to hasten
- என்னிடம் அவசரப்படாதீர்கள்
Transliteration:
Khuliqal insaanu min 'ajal; sa ureekum Aayaatee falaa tasta'jiloon(QS. al-ʾAnbiyāʾ:37)
English Sahih International:
Man was created of haste [i.e., impatience]. I will show you My signs [i.e., vengeance], so do not impatiently urge Me. (QS. Al-Anbya, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! நீங்கள் கூறுங்கள்: "வேதனைகளாகிய) என்னுடைய அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். நீங்கள் அவசரப்பட வேண்டாம்." (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௩௭)
Jan Trust Foundation
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மனிதன் விரைவாக படைக்கப்பட்டான். எனது (வேதனையின்) அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்போம். என்னிடம் அவசரப்படாதீர்கள்.