குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௩
Qur'an Surah Al-Anbya Verse 33
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الَّذِيْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَۗ كُلٌّ فِيْ فَلَكٍ يَّسْبَحُوْنَ (الأنبياء : ٢١)
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- And He (is) the One Who
- அவன்தான்
- khalaqa
- خَلَقَ
- created
- படைத்தான்
- al-layla wal-nahāra
- ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
- the night and the day
- இரவையும் பகலையும்
- wal-shamsa
- وَٱلشَّمْسَ
- and the sun
- சூரியனையும்
- wal-qamara
- وَٱلْقَمَرَۖ
- and the moon;
- சந்திரனையும்
- kullun
- كُلٌّ
- each
- ஒவ்வொன்றும்
- fī falakin
- فِى فَلَكٍ
- in an orbit
- சுற்று வட்டத்தில்
- yasbaḥūna
- يَسْبَحُونَ
- floating
- நீந்துகின்றன
Transliteration:
Wa Huwal lazee khalaqal laila wannahaara washshamsa wal qamara kullun fee falakiny yashbahoon(QS. al-ʾAnbiyāʾ:33)
English Sahih International:
And it is He who created the night and the day and the sun and the moon; all [heavenly bodies] in an orbit are swimming. (QS. Al-Anbya, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௩௩)
Jan Trust Foundation
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் (ஒரு) சுற்று வட்டத்தில் நீந்துகின்றன.