குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௨
Qur'an Surah Al-Anbya Verse 32
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَعَلْنَا السَّمَاۤءَ سَقْفًا مَّحْفُوْظًاۚ وَهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ (الأنبياء : ٢١)
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- And We made
- நாம் ஆக்கினோம்
- l-samāa
- ٱلسَّمَآءَ
- the sky
- வானத்தை
- saqfan
- سَقْفًا
- a roof
- ஒரு முகடாக
- maḥfūẓan
- مَّحْفُوظًاۖ
- protected
- பாதுகாக்கப்பட்ட
- wahum
- وَهُمْ
- But they
- அவர்கள்
- ʿan āyātihā
- عَنْ ءَايَٰتِهَا
- from its Signs
- அதன் அத்தாட்சிகளை
- muʿ'riḍūna
- مُعْرِضُونَ
- turn away
- புறக்கணிக்கின்றார்கள்
Transliteration:
Wa ja'alnas samaaa'a saqfam mahfoozanw wa hum 'an Aayaatihaa mu'ridoon(QS. al-ʾAnbiyāʾ:32)
English Sahih International:
And We made the sky a protected ceiling, but they, from its signs, are turning away. (QS. Al-Anbya, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப் போலும் நாம் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவைகளிலுள்ள அத்தாட்சிகளையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௩௨)
Jan Trust Foundation
இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானத்தை பாதுகாக்கப்பட்ட (உயர்த்தப்பட்ட) ஒரு முகடாக நாம் ஆக்கினோம். அவர்கள் அதன் அத்தாட்சிகளைப் (பார்த்தும் நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கின்றார்கள்.