Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௯

Qur'an Surah Al-Anbya Verse 29

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَمَنْ يَّقُلْ مِنْهُمْ اِنِّيْٓ اِلٰهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِيْهِ جَهَنَّمَۗ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ ࣖ (الأنبياء : ٢١)

waman yaqul
وَمَن يَقُلْ
And whoever says
யார் கூறுவாரோ
min'hum
مِنْهُمْ
of them
அவர்களில்
innī
إِنِّىٓ
"Indeed, I am
நிச்சயமாக நான்தான்
ilāhun
إِلَٰهٌ
a god
கடவுள்
min dūnihi
مِّن دُونِهِۦ
besides Him" besides Him"
அவனையன்றி
fadhālika
فَذَٰلِكَ
Then that
அவர்
najzīhi
نَجْزِيهِ
We will recompense
அவருக்கு கூலியாக கொடுப்போம்
jahannama
جَهَنَّمَۚ
(with) Hell
நரகத்தையே
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
We recompense
கூலி கொடுப்போம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்காரர்களுக்கு

Transliteration:

Wa mai yaqul minhum inneee ilaahum min doonihee fazaalika najzeehi Jahannam; kazaalika najziz zaalimeen (QS. al-ʾAnbiyāʾ:29)

English Sahih International:

And whoever of them should say, "Indeed, I am a god besides Him" – that one We would recompense with Hell. Thus do We recompense the wrongdoers. (QS. Al-Anbya, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

அவர்களில் எவரேனும் "அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் ஒரு வணக்கத்திற்குரிய இறைவன்தான்" என்று (அந்த மலக்குகள்) கூறினால், அவர்களுக்கும் நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு நாம் கூலி கொடுக்கும் அவ்வாறே (அவர்களுக்கும் கூலி) கொடுப்போம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

இன்னும், அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் யார் “நிச்சயமாக அவனை அன்றி நான்தான் கடவுள் என்று கூறுவாரோ அவருக்கு நரகத்தையே கூலியாக கொடுப்போம். இவ்வாறு தான் அநியாயக்காரர்களுக்கு கூலி கொடுப்போம்.