குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௮
Qur'an Surah Al-Anbya Verse 28
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰى وَهُمْ مِّنْ خَشْيَتِهٖ مُشْفِقُوْنَ (الأنبياء : ٢١)
- yaʿlamu
- يَعْلَمُ
- He knows
- அவன் நன்கறிவான்
- mā bayna aydīhim
- مَا بَيْنَ أَيْدِيهِمْ
- what (is) before them (is) before them
- அவர்களுக்கு முன் உள்ளதையும்
- wamā khalfahum
- وَمَا خَلْفَهُمْ
- and what (is) behind them
- அவர்களுக்குப் பின் உள்ளதையும்
- walā yashfaʿūna
- وَلَا يَشْفَعُونَ
- and not they (can) intercede
- அவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள்
- illā
- إِلَّا
- except
- தவிர
- limani ir'taḍā
- لِمَنِ ٱرْتَضَىٰ
- for whom He approves
- அவன் விரும்பியவர்களுக்கே
- wahum
- وَهُم
- And they
- அவர்கள்
- min khashyatihi
- مِّنْ خَشْيَتِهِۦ
- from fear of Him
- அவனுடைய அச்சத்தால்
- mush'fiqūna
- مُشْفِقُونَ
- stand in awe
- பயப்படுகிறார்கள்
Transliteration:
Ya'lamu maa baina aideehim wa maa khalfahum wa laa yashfa'oona illaa limanir tadaa wa hum min khash yatihee mushfiqoon(QS. al-ʾAnbiyāʾ:28)
English Sahih International:
He knows what is [presently] before them and what will be after them, and they cannot intercede except on behalf of one whom He approves. And they, from fear of Him, are apprehensive. (QS. Al-Anbya, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு முன்னிருப்பவைகளையும், பின்னிருப்ப லிவைகளையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர் லிகளுக்கன்றி மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௮)
Jan Trust Foundation
அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு (வானவர்களுக்கு) முன் உள்ளதையும் அவர்களுக்குப் பின் உள்ளதையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) அவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். அவர்கள் அவனுடைய அச்சத்தால் பயப்படுகிறார்கள்.