Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௭

Qur'an Surah Al-Anbya Verse 27

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ يَعْمَلُوْنَ (الأنبياء : ٢١)

lā yasbiqūnahu
لَا يَسْبِقُونَهُۥ
Not they (can) precede Him
அவர்கள் அவனை முந்தமாட்டார்கள்
bil-qawli
بِٱلْقَوْلِ
in word
பேச்சில்
wahum
وَهُم
and they
அவர்கள்
bi-amrihi
بِأَمْرِهِۦ
by His command
அவனுடைய கட்டளைக் கொண்டே
yaʿmalūna
يَعْمَلُونَ
act
செய்கின்றனர்

Transliteration:

Laa yasbiqoonahoo bil qawli wa hum bi amrihee ya'maloon (QS. al-ʾAnbiyāʾ:27)

English Sahih International:

They cannot precede Him in word, and they act by His command. (QS. Al-Anbya, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(அவன் சந்நிதியில்) இ(வ்வான)வர்கள் யாதொரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பேச்சில் அவனை முந்தமாட்டார்கள். அவர்கள் அவனுடைய கட்டளைக் கொண்டே (எதையும்) செய்கின்றனர்.