Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௫

Qur'an Surah Al-Anbya Verse 25

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِيْٓ اِلَيْهِ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّآ اَنَا۠ فَاعْبُدُوْنِ (الأنبياء : ٢١)

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
And not We sent
நாம் அனுப்பவில்லை
min qablika
مِن قَبْلِكَ
before you before you
உமக்கு முன்னர்
min rasūlin
مِن رَّسُولٍ
any Messenger
எந்த தூதரையும்
illā
إِلَّا
but
தவிர
nūḥī
نُوحِىٓ
We reveal(ed)
நாம் வஹீ அறிவித்தே(£ம்)
ilayhi
إِلَيْهِ
to him
அவர்களுக்கு
annahu
أَنَّهُۥ
that [He]
நிச்சயமாக விஷயமாவது
لَآ
"(There is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā anā
إِلَّآ أَنَا۠
except Me
என்னைத் தவிர
fa-uʿ'budūni
فَٱعْبُدُونِ
so worship Me"
ஆகவே, என்னையே வணங்குங்கள்

Transliteration:

Wa maaa arsalnaa min qablika mir Rasoolin illaa nooheee ilaihi annahoo laaa ilaaha illaaa Ana fa'budoon (QS. al-ʾAnbiyāʾ:25)

English Sahih International:

And We sent not before you any messenger except We revealed to him that, "There is no deity except Me, so worship Me." (QS. Al-Anbya, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம் "நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவனில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௫)

Jan Trust Foundation

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்| “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக விஷயமாவது: “என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு யாரும்) அறவே இல்லை. ஆகவே, என்னையே வணங்குங்கள்.” என்று நாம் வஹ்யி அறிவித்தே தவிர உமக்கு முன்னர் எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை.