Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௧

Qur'an Surah Al-Anbya Verse 21

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمِ اتَّخَذُوْٓا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ يُنْشِرُوْنَ (الأنبياء : ٢١)

ami ittakhadhū
أَمِ ٱتَّخَذُوٓا۟
Or (have) they taken
எடுத்துக் கொண்டார்களா?
ālihatan
ءَالِهَةً
gods
கடவுள்களை
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
from the earth
பூமியில்
hum
هُمْ
they
அவர்கள்
yunshirūna
يُنشِرُونَ
raise (the dead)?
உயிர்ப்பிக்கின்ற கடவுள்களை

Transliteration:

Amit takhazooo aalihatam minal ardi hum yunshiroon (QS. al-ʾAnbiyāʾ:21)

English Sahih International:

Or have they [i.e., men] taken for themselves gods from the earth who resurrect [the dead]? (QS. Al-Anbya, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா? (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௧)

Jan Trust Foundation

பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இணைவைக்கின்ற) அவர்கள் (இறந்தவர்களை) உயிர்ப்பிக்கின்ற கடவுள்களை பூமியில் எடுத்துக் கொண்டார்களா?