Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௦

Qur'an Surah Al-Anbya Verse 20

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ (الأنبياء : ٢١)

yusabbiḥūna
يُسَبِّحُونَ
They glorify (Him)
அவர்கள் துதிக்கின்றனர்
al-layla
ٱلَّيْلَ
[the] night
இரவு
wal-nahāra
وَٱلنَّهَارَ
and [the] day
பகலாக
lā yafturūna
لَا يَفْتُرُونَ
not they slacken
பலவீனப்படுவதில்லை

Transliteration:

Yusabbihoona laila wannahaara laa yafturoon (QS. al-ʾAnbiyāʾ:20)

English Sahih International:

They exalt [Him] night and day [and] do not slacken. (QS. Al-Anbya, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் இரவு பகலாக (அல்லாஹ்வை) துதிக்கின்றனர். அவர்கள் பலவீனப்படுவதில்லை. (அவர்கள் இடைவெளி விடுவதில்லை).