குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨
Qur'an Surah Al-Anbya Verse 2
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا يَأْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّهِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ يَلْعَبُوْنَ ۙ (الأنبياء : ٢١)
- mā yatīhim
- مَا يَأْتِيهِم
- Not comes to them
- அவர்களுக்கு வராது
- min dhik'rin
- مِّن ذِكْرٍ
- of a Reminder
- அறிவுரை ஏதும்
- min rabbihim
- مِّن رَّبِّهِم
- from their Lord
- அவர்களுடைய இறைவனிடமிருந்து
- muḥ'dathin
- مُّحْدَثٍ
- anew
- புதிய
- illā
- إِلَّا
- except
- தவிர
- is'tamaʿūhu
- ٱسْتَمَعُوهُ
- they listen to it
- அதை அவர்கள் செவிமடுத்தே
- wahum
- وَهُمْ
- while they
- அவர்கள்
- yalʿabūna
- يَلْعَبُونَ
- (are at) play
- விளையாடுபவர்களாக
Transliteration:
Maa yaateehim min zikrim mir Rabbihim muhdasin illas tama'oohu wa hum yal'aboon(QS. al-ʾAnbiyāʾ:2)
English Sahih International:
No mention [i.e., revelation] comes to them anew from their Lord except that they listen to it while they are at play (QS. Al-Anbya, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக யாதொரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதனை அவர்கள் (நம்பாது) பரிகாசம் செய்துகொண்டே கேட்கின்றார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨)
Jan Trust Foundation
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய அறிவுரை ஏதும் அவர்களுக்கு வராது, விளையாடுபவர்களாக அவர்கள் அதை செவிமடுத்தே தவிர. (இறைவசனத்தை செவியேற்றாலும் விளையாட்டாகவே அவர்கள் செவியேற்கின்றனர்.)