Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௫

Qur'an Surah Al-Anbya Verse 15

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰىهُمْ حَتّٰى جَعَلْنٰهُمْ حَصِيْدًا خَامِدِيْنَ (الأنبياء : ٢١)

famā zālat
فَمَا زَالَت
Then not ceased
நீடித்திருந்தது
til'ka
تِّلْكَ
[this]
அதுவே
daʿwāhum
دَعْوَىٰهُمْ
their cry
அவர்களது கூப்பாடாக
ḥattā
حَتَّىٰ
until
இறுதியாக
jaʿalnāhum
جَعَلْنَٰهُمْ
We made them
அவர்களை நாம் ஆக்கிவிட்டோம்
ḥaṣīdan
حَصِيدًا
reaped
வெட்டப்பட்டவர்களாக
khāmidīna
خَٰمِدِينَ
extinct
அழிந்தவர்களாக

Transliteration:

Famaa zaalat tilka da'waahum hattaa ja'alnaahum haseedan khaamideen (QS. al-ʾAnbiyāʾ:15)

English Sahih International:

And that declaration of theirs did not cease until We made them [as] a harvest [mowed down], extinguished [like a fire]. (QS. Al-Anbya, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரையில் நீங்காதிருந்தது. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதுவே அவர்களது கூப்பாடாக நீடித்திருந்தது. இறுதியாக, அவர்களை (வாளால்) வெட்டப்பட்டவர்களாக, அழிந்தவர்களாக நாம் ஆக்கிவிட்டோம்.