Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௪

Qur'an Surah Al-Anbya Verse 14

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا يٰوَيْلَنَآ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ (الأنبياء : ٢١)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
yāwaylanā
يَٰوَيْلَنَآ
"O woe to us!
எங்கள் நாசமே
innā kunnā
إِنَّا كُنَّا
Indeed [we] we were
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
ẓālimīna
ظَٰلِمِينَ
wrongdoers"
அநியாயக்காரர்களாக

Transliteration:

Qaaloo yaa wailanaaa innaa kunnaa zaalimeen (QS. al-ʾAnbiyāʾ:14)

English Sahih International:

They said, "O woe to us! Indeed, we were wrongdoers." (QS. Al-Anbya, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறி (பாவிகளாகி) விட்டோம்" என்று கூக்குரலிட்டார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௪)

Jan Trust Foundation

(இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-வேதனை இறங்கியவர்கள்) கூறினர்: எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்.