Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௨

Qur'an Surah Al-Anbya Verse 12

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّآ اَحَسُّوْا بَأْسَنَآ اِذَا هُمْ مِّنْهَا يَرْكُضُوْنَ ۗ (الأنبياء : ٢١)

falammā aḥassū
فَلَمَّآ أَحَسُّوا۟
Then when they perceived
அவர்கள் உணர்ந்தபோது
basanā
بَأْسَنَآ
Our torment
நமது வேதனையை
idhā hum
إِذَا هُم
behold they
அப்போது அவர்கள்
min'hā
مِّنْهَا
from it
அதிலிருந்து
yarkuḍūna
يَرْكُضُونَ
were fleeing
விரைந்து ஓடினர்

Transliteration:

Falammaaa ahassoo baasanaaa izaaa hum minhaa yarkudoon (QS. al-ʾAnbiyāʾ:12)

English Sahih International:

And when they [i.e., its inhabitants] perceived Our punishment, at once they fled from it. (QS. Al-Anbya, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

அவர்களும் நம்முடைய வேதனையின் அறிகுறியை உணர்ந்துகொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு ஓட ஆரம்பித்தார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௨)

Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நமது வேதனையை உணர்ந்தபோது (பார்த்த போது) அப்போது அவர்கள் அதிலிருந்து விரைந்து ஓடினர்.