குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௧௧
Qur'an Surah Al-Anbya Verse 111
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ اَدْرِيْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰى حِيْنٍ (الأنبياء : ٢١)
- wa-in adrī
- وَإِنْ أَدْرِى
- And not I know
- நான்அறியமாட்டேன்
- laʿallahu
- لَعَلَّهُۥ
- perhaps it may be
- அது இருக்கலாம்
- fit'natun
- فِتْنَةٌ
- a trial
- சோதனையாகவும்
- lakum
- لَّكُمْ
- for you
- உங்களுக்கு
- wamatāʿun
- وَمَتَٰعٌ
- and an enjoyment
- இன்பமாகவும்
- ilā
- إِلَىٰ
- for
- வரை
- ḥīnin
- حِينٍ
- a time"
- ஒரு நேரம்
Transliteration:
Wa in adree la'allahoo fitnatul lakum wa mataa'un ilaaheen(QS. al-ʾAnbiyāʾ:111)
English Sahih International:
And I know not; perhaps it is a trial for you and enjoyment for a time." (QS. Al-Anbya, Ayah ௧௧௧)
Abdul Hameed Baqavi:
(அன்றி, இதுவரையில் வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரையில் நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறியேன். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௧௧)
Jan Trust Foundation
இந்த தாமதம் உங்களுக்கு சோதனையாகவும் குறிப்பட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா என்பதை நான் அறியமாட்டேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது (-தண்டனை அல்லது மறுமை தாமதமாகுவது) உங்களுக்கு சோதனையாகவும் ஒரு நேரம் வரை இன்பமாகவும் இருக்கலாம், நான் (அதை) அறியமாட்டேன்.