Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௧

Qur'an Surah Al-Anbya Verse 11

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِيْنَ (الأنبياء : ٢١)

wakam
وَكَمْ
And how many
எத்தனையோ
qaṣamnā
قَصَمْنَا
We (have) shattered
நாம் அழித்தோம்
min qaryatin
مِن قَرْيَةٍ
of a town
பல ஊர்களை
kānat
كَانَتْ
(that) was
அவை இருந்தன
ẓālimatan
ظَالِمَةً
unjust
தீயவையாக
wa-anshanā
وَأَنشَأْنَا
and We produced
உருவாக்கினோம்
baʿdahā
بَعْدَهَا
after them
அவற்றுக்குப் பின்னர்
qawman ākharīna
قَوْمًا ءَاخَرِينَ
another people another people
வேறு மக்களை

Transliteration:

Wa kam qasamnaa min qaryatin kannat zaalimatanw wa anshadnaa ba'dahaa qawman aakhareen (QS. al-ʾAnbiyāʾ:11)

English Sahih International:

And how many a city which was unjust have We shattered and produced after it another people. (QS. Al-Anbya, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எத்தனையோ பல ஊர்களை நாம் அழித்தோம். அவை தீயவையாக இருந்தன. அவற்றுக்குப் பின்னர் வேறு மக்களை நாம் உருவாக்கினோம்.