Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௮

Qur'an Surah Al-Anbya Verse 108

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنَّمَا يُوْحٰٓى اِلَيَّ اَنَّمَآ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ (الأنبياء : ٢١)

qul
قُلْ
Say
நீர் கூறுவீராக
innamā yūḥā
إِنَّمَا يُوحَىٰٓ
"Only it is revealed
வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம்
ilayya
إِلَىَّ
to me
எனக்கு
annamā ilāhukum
أَنَّمَآ إِلَٰهُكُمْ
that your god
நிச்சயமாக உங்கள் கடவுள் எல்லாம்
ilāhun
إِلَٰهٌ
(is) God
ஒரு கடவுள்
wāḥidun
وَٰحِدٌۖ
One;
ஒரே
fahal
فَهَلْ
so will
?
antum
أَنتُم
you
நீங்கள்
mus'limūna
مُّسْلِمُونَ
submit (to Him)?"
முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்கள்

Transliteration:

Qul innamaa yoohaa ilaiya annamaaa ilaahukum illaahunw Waahid, fahal antum muslimoon (QS. al-ʾAnbiyāʾ:108)

English Sahih International:

Say, "It is only revealed to me that your god is but one God; so will you be Muslims [in submission to Him]?" (QS. Al-Anbya, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

(ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம் உங்களுடைய "வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்" என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக! (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

“எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்| “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்” என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நீர் கூறுவீராக! எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் நிச்சயமாக (வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்களா? (இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள்.)