Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௬

Qur'an Surah Al-Anbya Verse 106

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ فِيْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِيْنَ ۗ (الأنبياء : ٢١)

inna fī hādhā
إِنَّ فِى هَٰذَا
Indeed in this
நிச்சயமாக இதில்
labalāghan
لَبَلَٰغًا
surely is a Message
அறிவுரை இருக்கிறது
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
ʿābidīna
عَٰبِدِينَ
worshippers
வணங்குகின்ற

Transliteration:

Inna fee haaza labalaa ghal liqawmin 'aabideen (QS. al-ʾAnbiyāʾ:106)

English Sahih International:

Indeed, in this [Quran] is notification for a worshipping people. (QS. Al-Anbya, Ayah ௧௦௬)

Abdul Hameed Baqavi:

என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௦௬)

Jan Trust Foundation

வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இதில் (-இந்த குர்ஆனில்) வணங்குகின்ற மக்களுக்கு போதுமான அறிவுரை இருக்கிறது.