Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௩

Qur'an Surah Al-Anbya Verse 103

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُۗ هٰذَا يَوْمُكُمُ الَّذِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ (الأنبياء : ٢١)

lā yaḥzunuhumu
لَا يَحْزُنُهُمُ
Not will grieve them
அவர்களை கவலைக்குள்ளாக்காது
l-fazaʿu
ٱلْفَزَعُ
the terror
திடுக்கம்
l-akbaru
ٱلْأَكْبَرُ
[the] greatest
மிகப்பெரிய
watatalaqqāhumu
وَتَتَلَقَّىٰهُمُ
and will meet them
அவர்களை வரவேற்பார்கள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
hādhā
هَٰذَا
"This
இது
yawmukumu
يَوْمُكُمُ
(is) your Day
உங்கள் நாள்
alladhī kuntum
ٱلَّذِى كُنتُمْ
which you were
எது/இருந்தீர்கள்
tūʿadūna
تُوعَدُونَ
promised"
நீங்கள் வாக்களிக்கப்படுவீர்கள்

Transliteration:

Laa yahzunuhumul faza'ul akbaru wa tatalaq qaahumul malaaa'ikatu haazaa Yawmukumul lazee kuntum too'adoon (QS. al-ʾAnbiyāʾ:103)

English Sahih International:

They will not be grieved by the greatest terror, and the angels will meet them, [saying], "This is your Day which you have been promised" – (QS. Al-Anbya, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

(மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து "உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்" (என்று நற்செய்தி கூறுவார்கள்). (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

(அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து| “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிகப்பெரிய திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது. வானவர்கள் அவர்களை வரவேற்பார்கள். “நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உங்கள் நாள் இதுதான்”(என்று வாழ்த்துவார்கள்).