குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௨
Qur'an Surah Al-Anbya Verse 102
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَاۚ وَهُمْ فِيْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۚ (الأنبياء : ٢١)
- lā yasmaʿūna
- لَا يَسْمَعُونَ
- Not they will hear
- செவியுறமாட்டார்கள்
- ḥasīsahā
- حَسِيسَهَاۖ
- (the) slightest sound of it
- அதனுடைய சப்தத்தை
- wahum
- وَهُمْ
- and they
- அவர்கள்
- fī mā ish'tahat
- فِى مَا ٱشْتَهَتْ
- in what desire
- விரும்பியவற்றில்
- anfusuhum
- أَنفُسُهُمْ
- their souls
- தங்களது உள்ளங்கள்
- khālidūna
- خَٰلِدُونَ
- will abide forever
- நிரந்தரமாக இருப்பார்கள்
Transliteration:
Laa yasma'oona hasee sahaa wa hum fee mash tahat anfusuhum khaalidoon(QS. al-ʾAnbiyāʾ:102)
English Sahih International:
They will not hear its sound, while they are, in that which their souls desire, abiding eternally. (QS. Al-Anbya, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். அன்றி, அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சுவனபதியில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
(இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அதனுடைய சப்தத்தை செவியுறமாட்டார்கள். அவர்கள் தங்களது உள்ளங்கள் விரும்பியவற்றில் நிரந்தரமாக இருப்பார்கள்.