குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௧
Qur'an Surah Al-Anbya Verse 101
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰىٓۙ اُولٰۤىِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَ ۙ (الأنبياء : ٢١)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna sabaqat
- ٱلَّذِينَ سَبَقَتْ
- those has gone forth
- எவர்கள்/ முந்திவிட்டது
- lahum
- لَهُم
- for them
- அவர்களுக்கு
- minnā
- مِّنَّا
- from Us
- நம்மிடமிருந்து
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰٓ
- the good
- நற்பாக்கியம்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- those
- அவர்கள்
- ʿanhā
- عَنْهَا
- from it
- அதிலிருந்து
- mub'ʿadūna
- مُبْعَدُونَ
- (will be) removed far
- தூரமாக் கப்பட்டவர்கள்
Transliteration:
Innal lazeena sabaqat lahum minnal husnaaa ulaaa'ika 'anhaa mub'adoon(QS. al-ʾAnbiyāʾ:101)
English Sahih International:
Indeed, those for whom the best [reward] has preceded from Us – they are from it far removed. (QS. Al-Anbya, Ayah ௧௦௧)
Abdul Hameed Baqavi:
ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௦௧)
Jan Trust Foundation
நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடமிருந்து நற்பாக்கியம் (-சொர்க்கத்தின் வாக்குறுதி) முந்திவிட்டதோ அவர்கள் அதிலிருந்து தூரமாக்கப்பட்டவர்கள்.