குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧
Qur'an Surah Al-Anbya Verse 1
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِيْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ ۚ (الأنبياء : ٢١)
- iq'taraba
- ٱقْتَرَبَ
- (Has) approached
- நெருங்கிவிட்டது
- lilnnāsi
- لِلنَّاسِ
- for [the] mankind
- மக்களுக்கு
- ḥisābuhum
- حِسَابُهُمْ
- their account
- அவர்களின் விசாரணை
- wahum
- وَهُمْ
- while they
- அவர்களோ
- fī ghaflatin
- فِى غَفْلَةٍ
- (are) in heedlessness
- அலட்சியத்தில்
- muʿ'riḍūna
- مُّعْرِضُونَ
- turning away
- புறக்கணிக்கின்றனர்
Transliteration:
Iqtaraba linnaasi hisaa buhum wa hum fee ghaflatim mu'ridoon(QS. al-ʾAnbiyāʾ:1)
English Sahih International:
[The time of] their account has approached for the people, while they are in heedlessness turning away. (QS. Al-Anbya, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
மனிதர்களை (நாம்) கேள்வி கணக்கு(க் கேட்கும் நாள்) நெருங்கிக் கொண்டே வருகின்றது; எனினும், அவர்களோ அதனைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧)
Jan Trust Foundation
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மக்களுக்கு அவர்களின் விசாரணை (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ அலட்சியத்தில் இருந்துகொண்டு (நமது வசனங்களை) புறக்கணிக்கின்றனர்.