௧௧௧
وَاِنْ اَدْرِيْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰى حِيْنٍ ١١١
- wa-in adrī
- وَإِنْ أَدْرِى
- நான்அறியமாட்டேன்
- laʿallahu
- لَعَلَّهُۥ
- அது இருக்கலாம்
- fit'natun
- فِتْنَةٌ
- சோதனையாகவும்
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- wamatāʿun
- وَمَتَٰعٌ
- இன்பமாகவும்
- ilā
- إِلَىٰ
- வரை
- ḥīnin
- حِينٍ
- ஒரு நேரம்
(அன்றி, இதுவரையில் வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரையில் நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறியேன். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௧௧)Tafseer
௧௧௨
قَالَ رَبِّ احْكُمْ بِالْحَقِّۗ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ ࣖ ١١٢
- qāla
- قَٰلَ
- கூறினார்கள்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- uḥ'kum
- ٱحْكُم
- தீர்ப்பளிப்பாயாக
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۗ
- சத்தியத்தைக் கொண்டு
- warabbunā
- وَرَبُّنَا
- எங்கள் இறைவன்
- l-raḥmānu
- ٱلرَّحْمَٰنُ
- பேரருளாளன்
- l-mus'taʿānu
- ٱلْمُسْتَعَانُ
- அவனிடமே உதவி தேடப்படுகிறது
- ʿalā
- عَلَىٰ
- எதிராக
- mā taṣifūna
- مَا تَصِفُونَ
- நீங்கள் வர்ணிப்பதற்கு
(மேலும் முஹம்மது) கூறினார்: "என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்களுடைய (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்." ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௧௨)Tafseer