اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰىٓۙ اُولٰۤىِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَ ۙ ١٠١
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna sabaqat
- ٱلَّذِينَ سَبَقَتْ
- எவர்கள்/ முந்திவிட்டது
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- minnā
- مِّنَّا
- நம்மிடமிருந்து
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰٓ
- நற்பாக்கியம்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- ʿanhā
- عَنْهَا
- அதிலிருந்து
- mub'ʿadūna
- مُبْعَدُونَ
- தூரமாக் கப்பட்டவர்கள்
ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௧)Tafseer
لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَاۚ وَهُمْ فِيْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۚ ١٠٢
- lā yasmaʿūna
- لَا يَسْمَعُونَ
- செவியுறமாட்டார்கள்
- ḥasīsahā
- حَسِيسَهَاۖ
- அதனுடைய சப்தத்தை
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- fī mā ish'tahat
- فِى مَا ٱشْتَهَتْ
- விரும்பியவற்றில்
- anfusuhum
- أَنفُسُهُمْ
- தங்களது உள்ளங்கள்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமாக இருப்பார்கள்
அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். அன்றி, அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சுவனபதியில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௨)Tafseer
لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُۗ هٰذَا يَوْمُكُمُ الَّذِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ١٠٣
- lā yaḥzunuhumu
- لَا يَحْزُنُهُمُ
- அவர்களை கவலைக்குள்ளாக்காது
- l-fazaʿu
- ٱلْفَزَعُ
- திடுக்கம்
- l-akbaru
- ٱلْأَكْبَرُ
- மிகப்பெரிய
- watatalaqqāhumu
- وَتَتَلَقَّىٰهُمُ
- அவர்களை வரவேற்பார்கள்
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- hādhā
- هَٰذَا
- இது
- yawmukumu
- يَوْمُكُمُ
- உங்கள் நாள்
- alladhī kuntum
- ٱلَّذِى كُنتُمْ
- எது/இருந்தீர்கள்
- tūʿadūna
- تُوعَدُونَ
- நீங்கள் வாக்களிக்கப்படுவீர்கள்
(மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து "உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்" (என்று நற்செய்தி கூறுவார்கள்). ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௩)Tafseer
يَوْمَ نَطْوِى السَّمَاۤءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِۗ كَمَا بَدَأْنَآ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗۗ وَعْدًا عَلَيْنَاۗ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ ١٠٤
- yawma
- يَوْمَ
- நாளில்
- naṭwī
- نَطْوِى
- நாம் சுருட்டுவோம்
- l-samāa
- ٱلسَّمَآءَ
- வானத்தை
- kaṭayyi
- كَطَىِّ
- சுருட்டுவதைப் போன்று
- l-sijili
- ٱلسِّجِلِّ
- ஏடுகளை
- lil'kutubi
- لِلْكُتُبِۚ
- புத்தகங்களின் மீது
- kamā
- كَمَا
- போன்றே
- badanā
- بَدَأْنَآ
- நாம் தொடங்கியது
- awwala
- أَوَّلَ
- முதலாவதை
- khalqin
- خَلْقٍ
- படைப்பின்
- nuʿīduhu
- نُّعِيدُهُۥۚ
- அதை திருப்பி விடுவோம்
- waʿdan
- وَعْدًا
- இது வாக்காகும்
- ʿalaynā
- عَلَيْنَآۚ
- நம்மீது கடமையான
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- kunnā
- كُنَّا
- இருக்கிறோம்
- fāʿilīna
- فَٰعِلِينَ
- செய்பவர்களாகவே
எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௪)Tafseer
وَلَقَدْ كَتَبْنَا فِى الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصّٰلِحُوْنَ ١٠٥
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- katabnā
- كَتَبْنَا
- நாம் எழுதினோம்
- fī l-zabūri
- فِى ٱلزَّبُورِ
- வேதங்களில்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- l-dhik'ri
- ٱلذِّكْرِ
- எழுதப்பட்டதற்கு
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமி
- yarithuhā
- يَرِثُهَا
- அதை அனந்தரமாக அடைவார்கள்
- ʿibādiya
- عِبَادِىَ
- எனது அடியார்கள்
- l-ṣāliḥūna
- ٱلصَّٰلِحُونَ
- நல்ல
நிச்சயமாக நாம் "ஜபூர்" என்னும் வேதத்தில், நல்லுபதேசங் களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம். நிச்சயமாக பூமிக்கு என்னுடைய அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள் என்று. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௫)Tafseer
اِنَّ فِيْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِيْنَ ۗ ١٠٦
- inna fī hādhā
- إِنَّ فِى هَٰذَا
- நிச்சயமாக இதில்
- labalāghan
- لَبَلَٰغًا
- அறிவுரை இருக்கிறது
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- ʿābidīna
- عَٰبِدِينَ
- வணங்குகின்ற
என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௬)Tafseer
وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِيْنَ ١٠٧
- wamā arsalnāka
- وَمَآ أَرْسَلْنَٰكَ
- உம்மை அனுப்பவில்லை
- illā
- إِلَّا
- தவிர
- raḥmatan
- رَحْمَةً
- ஓர் அருளாகவே
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களுக்கு
(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை." ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௭)Tafseer
قُلْ اِنَّمَا يُوْحٰٓى اِلَيَّ اَنَّمَآ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ١٠٨
- qul
- قُلْ
- நீர் கூறுவீராக
- innamā yūḥā
- إِنَّمَا يُوحَىٰٓ
- வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம்
- ilayya
- إِلَىَّ
- எனக்கு
- annamā ilāhukum
- أَنَّمَآ إِلَٰهُكُمْ
- நிச்சயமாக உங்கள் கடவுள் எல்லாம்
- ilāhun
- إِلَٰهٌ
- ஒரு கடவுள்
- wāḥidun
- وَٰحِدٌۖ
- ஒரே
- fahal
- فَهَلْ
- ?
- antum
- أَنتُم
- நீங்கள்
- mus'limūna
- مُّسْلِمُونَ
- முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்கள்
(ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம் உங்களுடைய "வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்" என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௮)Tafseer
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰى سَوَاۤءٍۗ وَاِنْ اَدْرِيْٓ اَقَرِيْبٌ اَمْ بَعِيْدٌ مَّا تُوْعَدُوْنَ ١٠٩
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- அவர்கள் விலகிச் சென்றால்
- faqul
- فَقُلْ
- நீர் கூறிவிடுவீராக
- ādhantukum
- ءَاذَنتُكُمْ
- உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன்
- ʿalā sawāin
- عَلَىٰ سَوَآءٍۖ
- மிகத் தெளிவாக
- wa-in adrī
- وَإِنْ أَدْرِىٓ
- நான் அறியமாட்டேன்
- aqarībun
- أَقَرِيبٌ
- சமீபமாக உள்ளதா
- am
- أَم
- அல்லது
- baʿīdun
- بَعِيدٌ
- தூரமாக உள்ளதா
- mā tūʿadūna
- مَّا تُوعَدُونَ
- நீங்கள் வாக்களிக்கப்பட்டது
(நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) "நான் (என்னுடைய தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்திலிருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்" என்று கூறிவிடுங்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௯)Tafseer
اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُوْنَ ١١٠
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிவான்
- l-jahra
- ٱلْجَهْرَ
- வெளிப்படையானதை
- mina l-qawli
- مِنَ ٱلْقَوْلِ
- பேச்சில்
- wayaʿlamu
- وَيَعْلَمُ
- இன்னும் அவன் அறிவான்
- mā taktumūna
- مَا تَكْتُمُونَ
- நீங்கள் மறைப்பதை(யும்)
நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௧௦)Tafseer