குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯௯
Qur'an Surah Taha Verse 99
ஸூரத்து தாஹா [௨௦]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذٰلِكَ نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَاۤءِ مَا قَدْ سَبَقَۚ وَقَدْ اٰتَيْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ۚ (طه : ٢٠)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறு
- naquṣṣu
- نَقُصُّ
- We relate
- நாம் விவரிக்கிறோம்
- ʿalayka
- عَلَيْكَ
- to you
- உமக்கு
- min anbāi
- مِنْ أَنۢبَآءِ
- from (the) news
- செய்திகளை
- mā qad sabaqa
- مَا قَدْ سَبَقَۚ
- (of) what has preceded has preceded
- முன் சென்றுவிட்டவர்களின்
- waqad
- وَقَدْ
- And certainly
- திட்டமாக
- ātaynāka
- ءَاتَيْنَٰكَ
- We have given you
- உமக்கு கொடுத்தோம்
- min ladunnā
- مِن لَّدُنَّا
- from Us
- நம் புறத்திலிருந்து
- dhik'ran
- ذِكْرًا
- a Reminder
- ஒரு நல்லுரையை
Transliteration:
Kazaalika naqussu 'alaika min ambaaa'i maa qad sabaq; wa qad aatainaaka mil ladunnaa Zikraa(QS. Ṭāʾ Hāʾ:99)
English Sahih International:
Thus, [O Muhammad], We relate to you from the news of what has preceded. And We have certainly given you from Us a message [i.e., the Quran]. (QS. Taha, Ayah ௯௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவ்வாறே உங்களுக்கு முன்னர் சென்று போனவர்களின் சரித்திரத்தை(ப் பின்னும்) நாம் உங்களுக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை (உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உங்களுக்கு அளித்தோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௯௯)
Jan Trust Foundation
(நபியே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறு, முன் சென்றுவிட்டவர்களின் செய்திகளை உமக்கு விவரிக்கிறோம். திட்டமாக உமக்கு நம் புறத்திலிருந்து நல்லுரையை (நல்லுபதேசத்தை) கொடுத்தோம்.