Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯௮

Qur'an Surah Taha Verse 98

ஸூரத்து தாஹா [௨௦]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَآ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ وَسِعَ كُلَّ شَيْءٍ عِلْمًا (طه : ٢٠)

innamā ilāhukumu
إِنَّمَآ إِلَٰهُكُمُ
Only your God
நிச்சயமாக உங்கள் (வணக்கத்திற்குரிய) இறைவன்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்தான்
alladhī
ٱلَّذِى
the One
அவன்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
but
தவிர
huwa
هُوَۚ
He
அவனை
wasiʿa
وَسِعَ
He has encompassed
அவன் விசாலமாகி இருக்கின்றான்
kulla shayin
كُلَّ شَىْءٍ
all things
எல்லாவற்றையும்
ʿil'man
عِلْمًا
(in) knowledge
அறிவால்

Transliteration:

Innamaaa ilaahukkumul laahul lazee laa ilaaha illaa Hoo; wasi'a kulla shai'in ilmaa (QS. Ṭāʾ Hāʾ:98)

English Sahih International:

Your god is only Allah, except for whom there is no deity. He has encompassed all things in knowledge." (QS. Taha, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவனுமில்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்" என்றும் கூறினார். (ஸூரத்து தாஹா, வசனம் ௯௮)

Jan Trust Foundation

“உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு யாரும்) அறவே இல்லை. அவன் எல்லாவற்றையும் (தனது) அறிவால் விசாலமாகி (சூழ்ந்து) இருக்கின்றான்.