குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯௬
Qur'an Surah Taha Verse 96
ஸூரத்து தாஹா [௨௦]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوْا بِهٖ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِيْ نَفْسِيْ (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He said
- அவன் கூறினான்
- baṣur'tu
- بَصُرْتُ
- "I perceived
- நான் பார்த்தேன்
- bimā lam yabṣurū
- بِمَا لَمْ يَبْصُرُوا۟
- what not they perceive
- எதை/அவர்கள் பார்க்கவில்லை
- bihi
- بِهِۦ
- in it
- அதை
- faqabaḍtu
- فَقَبَضْتُ
- so I took
- ஆகவே, எடுத்தேன்
- qabḍatan
- قَبْضَةً
- a handful
- ஒரு பிடி
- min athari
- مِّنْ أَثَرِ
- from (the) track
- காலடி சுவடிலிருந்து
- l-rasūli
- ٱلرَّسُولِ
- (of) the Messenger
- தூதரின்
- fanabadhtuhā
- فَنَبَذْتُهَا
- then threw it
- இன்னும் அதை எறிந்தேன்
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- and thus
- இப்படித்தான்
- sawwalat
- سَوَّلَتْ
- suggested
- அலங்கரித்தது
- lī
- لِى
- to me
- எனக்கு
- nafsī
- نَفْسِى
- my soul"
- என் மனம்
Transliteration:
Qaala basurtu bimaa lam yabsuroo bihee faqabadtu qabdatam min asarir Rasooli fanabaztuhaa wa kazaalika sawwalat lee nafsee(QS. Ṭāʾ Hāʾ:96)
English Sahih International:
He said, "I saw what they did not see, so I took a handful [of dust] from the track of the messenger and threw it, and thus did my soul entice me." (QS. Taha, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
அதற்கவன் "அவர்கள் பார்க்காததொன்றை நான் பார்த்தேன். தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது" என்று கூறினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௯௬)
Jan Trust Foundation
“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் கூறினான்: “எதை அவர்கள் (மக்கள்) பார்க்கவில்லையோ அதை நான் பார்த்தேன். தூதரின் காலடி சுவடிலிருந்து ஒரு பிடி (மண்னை) எடுத்து எறிந்தேன். இப்படித்தான் எனக்கு என் மனம் அலங்கரித்தது.