Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯௫

Qur'an Surah Taha Verse 95

ஸூரத்து தாஹா [௨௦]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِيُّ (طه : ٢٠)

qāla
قَالَ
He said
கூறினார்
famā khaṭbuka
فَمَا خَطْبُكَ
"Then what (is) your case
உன் விஷயம் என்ன
yāsāmiriyyu
يَٰسَٰمِرِىُّ
O Samiri?"
ஸாமிரியே

Transliteration:

Qaala famaa khatbuka yaa Saamiriyy (QS. Ṭāʾ Hāʾ:95)

English Sahih International:

[Moses] said, "And what is your case, O Samiri?" (QS. Taha, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

(பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) "ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)" என்று கேட்டார். (ஸூரத்து தாஹா, வசனம் ௯௫)

Jan Trust Foundation

“ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஸாமிரியே! உன் விஷயம் என்ன? என்று (மூஸா) கூறினார்.