Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯௩

Qur'an Surah Taha Verse 93

ஸூரத்து தாஹா [௨௦]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّا تَتَّبِعَنِۗ اَفَعَصَيْتَ اَمْرِيْ (طه : ٢٠)

allā tattabiʿani
أَلَّا تَتَّبِعَنِۖ
That not you follow me?
நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா
afaʿaṣayta
أَفَعَصَيْتَ
Then have you disobeyed
மாறு செய்துவிட்டீரா
amrī
أَمْرِى
my order?"
எனது கட்டளைக்கு

Transliteration:

Allaa tattabi'ani afa'asaita amree (QS. Ṭāʾ Hāʾ:93)

English Sahih International:

From following me? Then have you disobeyed my order?" (QS. Taha, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்னுடைய கட்டளைக்கு மாறு செய்யவே கருதினீரா?" (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.) (ஸூரத்து தாஹா, வசனம் ௯௩)

Jan Trust Foundation

“நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? எனது கட்டளைக்கு நீர் மாறு செய்துவிட்டீரா?