Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯௨

Qur'an Surah Taha Verse 92

ஸூரத்து தாஹா [௨௦]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ (طه : ٢٠)

qāla
قَالَ
He said
கூறினார்
yāhārūnu
يَٰهَٰرُونُ
"O Harun!
ஹாரூனே
مَا
What
எது
manaʿaka
مَنَعَكَ
prevented you
உம்மை தடுத்தது
idh ra-aytahum
إِذْ رَأَيْتَهُمْ
when you saw them
நீர் அவர்களைப் பார்த்தபோது
ḍallū
ضَلُّوٓا۟
going astray
அவர்கள் வழிதவறி விட்டார்கள்

Transliteration:

Qaala Yaa Haaroonu maa mana 'aka iz ra aitahum dallooo (QS. Ṭāʾ Hāʾ:92)

English Sahih International:

[Moses] said, "O Aaron, what prevented you, when you saw them going astray, (QS. Taha, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

(மூஸா அவர்களிடம் வந்த பின் ஹாரூனை நோக்கி) "ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீங்கள் அறிந்த சமயத்தில் (என்னை நீங்கள் பின்பற்றி நடக்க) உங்களைத் தடை செய்தது எது? (ஸூரத்து தாஹா, வசனம் ௯௨)

Jan Trust Foundation

(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஹாரூனே! (அவர்கள்) வழிதவறி விட்டார்கள் என்று நீர் அவர்களைப் பார்த்தபோது (என்னை நீர் பின்பற்றாமல் இருக்க) உம்மை எது தடுத்தது என்று (மூஸா) கூறினார்.