குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯௧
Qur'an Surah Taha Verse 91
ஸூரத்து தாஹா [௨௦]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَيْهِ عٰكِفِيْنَ حَتّٰى يَرْجِعَ اِلَيْنَا مُوْسٰى (طه : ٢٠)
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினர்
- lan nabraḥa
- لَن نَّبْرَحَ
- "Never we will cease
- நாங்கள் நீடித்திருப்போம்
- ʿalayhi
- عَلَيْهِ
- being devoted to it
- இதை
- ʿākifīna
- عَٰكِفِينَ
- being devoted to it
- வணங்கியவர்களாகவே
- ḥattā yarjiʿa
- حَتَّىٰ يَرْجِعَ
- until returns
- திரும்புகின்ற வரை
- ilaynā
- إِلَيْنَا
- to us
- எங்களிடம்
- mūsā
- مُوسَىٰ
- Musa"
- மூஸா
Transliteration:
Qaaloo lan nabraha 'alaihi 'aakifeena hattaa yarji'a ilainaa Moosaa(QS. Ṭāʾ Hāʾ:91)
English Sahih International:
They said, "We will never cease being devoted to it [i.e., the calf] until Moses returns to us." (QS. Taha, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள் "மூஸா நம்மிடம் திரும்ப வரும் வரையில் இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம்" என்று கூறி விட்டார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௯௧)
Jan Trust Foundation
“மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூஸா எங்களிடம் திரும்புகின்ற வரை இதை வணங்கியவர்களாகவே நாங்கள் நீடித்திருப்போம் என்று அவர்கள் கூறினர்.