குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯௦
Qur'an Surah Taha Verse 90
ஸூரத்து தாஹா [௨௦]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِيْ وَاَطِيْعُوْٓا اَمْرِيْ (طه : ٢٠)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- திட்டவட்டமாக
- qāla
- قَالَ
- (had) said
- கூறினார்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- hārūnu
- هَٰرُونُ
- Harun
- ஹாரூன்
- min qablu
- مِن قَبْلُ
- before before
- இதற்கு முன்னர்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் சமுதாயமே
- innamā futintum
- إِنَّمَا فُتِنتُم
- Only you are being tested
- நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்
- bihi
- بِهِۦۖ
- by it
- இதைக் கொண்டு
- wa-inna
- وَإِنَّ
- and indeed
- நிச்சயமாக
- rabbakumu
- رَبَّكُمُ
- your Lord
- உங்கள் இறைவன்
- l-raḥmānu
- ٱلرَّحْمَٰنُ
- (is) the Most Gracious
- பேரருளாளன் தான்
- fa-ittabiʿūnī
- فَٱتَّبِعُونِى
- so follow me
- ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள்
- wa-aṭīʿū
- وَأَطِيعُوٓا۟
- and obey
- கீழ்ப்படியுங்கள்
- amrī
- أَمْرِى
- my order"
- என் கட்டளைக்கு
Transliteration:
Wa laqad qaala lahum Haaroonu min qablu yaa qawmi innamaa futintum bihee wa inna Rabbakumur Rahmaanu fattabi'oonee wa atee'ooo amree(QS. Ṭāʾ Hāʾ:90)
English Sahih International:
And Aaron had already told them before [the return of Moses], "O my people, you are only being tested by it, and indeed, your Lord is the Most Merciful, so follow me and obey my order." (QS. Taha, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி "என்னுடைய மக்களே! (இச்சிலையை வணங்கி) நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலையன்று!) என்னைப் பின்பற்றுங்கள்; என்னுடைய கட்டளைக்கு கட்டுப்படுங்கள்" என்று கூறினார். (ஸூரத்து தாஹா, வசனம் ௯௦)
Jan Trust Foundation
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக இதற்கு முன்னர் ஹாரூன் அவர்களுக்கு கூறினார்: “என் சமுதாயமே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் ரஹ்மான்தான். ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள். என் கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள்.”