குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௯
Qur'an Surah Taha Verse 9
ஸூரத்து தாஹா [௨௦]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهَلْ اَتٰىكَ حَدِيْثُ مُوْسٰى ۘ (طه : ٢٠)
- wahal atāka
- وَهَلْ أَتَىٰكَ
- And has come to you
- உமக்கு வந்ததா?
- ḥadīthu
- حَدِيثُ
- the narration
- செய்தி
- mūsā
- مُوسَىٰٓ
- (of) Musa?
- மூஸாவுடைய
Transliteration:
Wa hal ataaka hadeesu Moosa(QS. Ṭāʾ Hāʾ:9)
English Sahih International:
And has the story of Moses reached you? – (QS. Taha, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) மூஸாவின் சரித்திரம் உங்களிடம் வந்திருக்கிறதா? (ஸூரத்து தாஹா, வசனம் ௯)
Jan Trust Foundation
இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?