குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௯
Qur'an Surah Taha Verse 89
ஸூரத்து தாஹா [௨௦]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ەۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ࣖ (طه : ٢٠)
- afalā yarawna
- أَفَلَا يَرَوْنَ
- Then did not they see
- அவர்கள் பார்க்கவேண்டாமா
- allā
- أَلَّا
- that not
- அது
- yarjiʿu
- يَرْجِعُ
- it (could) return
- திரும்ப
- ilayhim
- إِلَيْهِمْ
- to them
- அவர்களுக்கு
- qawlan
- قَوْلًا
- a word
- பேசாமல் இருப்பதை
- walā yamliku
- وَلَا يَمْلِكُ
- and not possess
- இன்னும் ஆற்றல் பெறவில்லை
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ḍarran
- ضَرًّا
- any harm
- தீமை செய்வதற்கும்
- walā nafʿan
- وَلَا نَفْعًا
- and not any benefit?
- நன்மை செய்வதற்கும்
Transliteration:
Afalaa yarawna allaa yarji'u ilaihim qawlanw wa laa yamliku lahum darranw wa laa naf'aa(QS. Ṭāʾ Hāʾ:89)
English Sahih International:
Did they not see that it could not return to them any speech [i.e., response] and that it did not possess for them any harm or benefit? (QS. Taha, Ayah ௮௯)
Abdul Hameed Baqavi:
(என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை யாதொரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (யாதொன்றையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (ஸூரத்து தாஹா, வசனம் ௮௯)
Jan Trust Foundation
அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது அவர்களுக்கு எந்த பேச்சையும் திரும்ப பேசாமல் இருப்பதையும் அவர்களுக்கு தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் அது ஆற்றல் பெறவில்லை என்பதையும் அவர்கள் பார்க்கவேண்டாமா?