குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௫
Qur'an Surah Taha Verse 85
ஸூரத்து தாஹா [௨௦]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ فَاِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِيُّ (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- fa-innā
- فَإِنَّا
- "But indeed, We
- நிச்சயமாக நாம்
- qad fatannā
- قَدْ فَتَنَّا
- [verily] We (have) tried
- திட்டமாக சோதித்தோம்
- qawmaka
- قَوْمَكَ
- your people
- உமது சமுதாயத்தை
- min baʿdika
- مِنۢ بَعْدِكَ
- after you after you
- உமக்குப் பின்னர்
- wa-aḍallahumu
- وَأَضَلَّهُمُ
- and has led them astray
- இன்னும் அவர்களை வழிகெடுத்தான்
- l-sāmiriyu
- ٱلسَّامِرِىُّ
- the Samiri"
- ஸாமிரி
Transliteration:
Qaala fa innaa qad fatannaa qawmaka mim ba'dika wa adallahumus Saamiriyy(QS. Ṭāʾ Hāʾ:85)
English Sahih International:
[Allah] said, "But indeed, We have tried your people after you [departed], and the Samiri has led them astray." (QS. Taha, Ayah ௮௫)
Abdul Hameed Baqavi:
அதற்கு (இறைவன்) "நீங்கள் வந்த பின்னர் நாம் உங்களுடைய மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். "ஸாமிரீ" என்பவன் அவர்களை வழிகெடுத்துவிட்டான்" என்று கூறினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௮௫)
Jan Trust Foundation
“நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அல்லாஹ்) கூறினான்: நிச்சயமாக நாம் உமக்குப் பின்னர் உமது சமுதாயத்தை திட்டமாக சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழிகெடுத்தான்.