குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௪
Qur'an Surah Taha Verse 84
ஸூரத்து தாஹா [௨௦]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِيْ وَعَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- hum ulāi
- هُمْ أُو۟لَآءِ
- "They (are) close
- அவர்கள்
- ʿalā
- عَلَىٰٓ
- upon
- மீது
- atharī
- أَثَرِى
- my tracks
- என் அடிச்சுவட்டின்
- waʿajil'tu
- وَعَجِلْتُ
- and I hastened
- நான் விரைந்தேன்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உன் பக்கம்
- rabbi
- رَبِّ
- my Lord
- என் இறைவா
- litarḍā
- لِتَرْضَىٰ
- that You be pleased"
- நீ திருப்தி கொள்வதற்காக
Transliteration:
Qaala hum ulaaa'i 'alaaa asaree wa 'ajiltu ilaika Rabbi litardaa(QS. Ṭāʾ Hāʾ:84)
English Sahih International:
He said, "They are close upon my tracks, and I hastened to You, my Lord, that You be pleased." (QS. Taha, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்" என்று கூறினார். (ஸூரத்து தாஹா, வசனம் ௮௪)
Jan Trust Foundation
(அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: அவர்கள் என் அடிச்சுவட்டின் மீது (அதைப் பின்பற்றி வந்து கொண்டு இருக்கின்றனர்). “என் இறைவா! நீ திருப்தி கொள்வதற்காக உன் பக்கம் நான் விரைந்தேன்.”