Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௩

Qur'an Surah Taha Verse 83

ஸூரத்து தாஹா [௨௦]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَمَآ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى (طه : ٢٠)

wamā aʿjalaka
وَمَآ أَعْجَلَكَ
"And what made you hasten
எது?/உம்மை அவசரமாக வரவழைத்தது
ʿan qawmika
عَن قَوْمِكَ
from your people
உமது சமுதாயத்தை விட்டு
yāmūsā
يَٰمُوسَىٰ
O Musa?"
மூஸாவே!

Transliteration:

Wa maaa a'jalaka 'an qawmika yaa Moosa (QS. Ṭāʾ Hāʾ:83)

English Sahih International:

[Allah said], "And what made you hasten from your people, O Moses?" (QS. Taha, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

(மூஸா தூர் ஸீனாய் மலைக்கு வந்த சமயத்தில் அவரை நோக்கி இறைவன்) "மூஸாவே! நீங்கள் உங்களுடைய மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்கள்?" (என்று கேட்டான்). (ஸூரத்து தாஹா, வசனம் ௮௩)

Jan Trust Foundation

“மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸாவே உமது சமுதாயத்தை விட்டு உம்மை அவசரமாக வரவழைத்தது எது?