குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௧
Qur'an Surah Taha Verse 81
ஸூரத்து தாஹா [௨௦]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْۙ وَلَا تَطْغَوْا فِيْهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِيْۚ وَمَنْ يَّحْلِلْ عَلَيْهِ غَضَبِيْ فَقَدْ هَوٰى (طه : ٢٠)
- kulū
- كُلُوا۟
- Eat
- புசியுங்கள்
- min ṭayyibāti
- مِن طَيِّبَٰتِ
- of (the) good things
- நல்லவற்றிலிருந்து
- mā razaqnākum
- مَا رَزَقْنَٰكُمْ
- which We have provided you
- நாம் உங்களுக்கு வழங்கிய
- walā taṭghaw
- وَلَا تَطْغَوْا۟
- and (do) not transgress
- எல்லை மீறாதீர்கள்
- fīhi
- فِيهِ
- therein
- அதில்
- fayaḥilla
- فَيَحِلَّ
- lest should descend
- இறங்கிவிடும்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- upon you
- உங்கள் மீது
- ghaḍabī
- غَضَبِىۖ
- My Anger
- என் கோபம்
- waman
- وَمَن
- And whoever
- எவன்
- yaḥlil
- يَحْلِلْ
- on whom descends
- இறங்கி விடுகிறதோ
- ʿalayhi
- عَلَيْهِ
- on whom descends
- மீது
- ghaḍabī
- غَضَبِى
- My Anger
- என் கோபம்
- faqad
- فَقَدْ
- indeed
- திட்டமாக
- hawā
- هَوَىٰ
- he (has) perished
- அவன் வீழ்ந்து விடுவான்
Transliteration:
Kuloo min taiyibaati maa razaqnaakum wa laa tatghaw feehi fa yahilla 'alaikum ghadabee wa mai yahlil 'alaihi ghadabee faqad hawaa(QS. Ṭāʾ Hāʾ:81)
English Sahih International:
[Saying], "Eat from the good things with which We have provided you and do not transgress [or oppress others] therein, lest My anger should descend upon you. And he upon whom My anger descends has certainly fallen [i.e., perished]." (QS. Taha, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்க மீது என் கோபம் இறங்கிவிடும். எவன்மீது என்னுடைய கோபம் இறங்குகின்றதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான். (ஸூரத்து தாஹா, வசனம் ௮௧)
Jan Trust Foundation
“நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள். உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்கி விடுகிறதோ திட்டமாக அவன் (துர்பாக்கியத்தில்) வீழ்ந்து விடுவான்.