Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௦

Qur'an Surah Taha Verse 80

ஸூரத்து தாஹா [௨௦]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ قَدْ اَنْجَيْنٰكُمْ مِّنْ عَدُوِّكُمْ وَوٰعَدْنٰكُمْ جَانِبَ الطُّوْرِ الْاَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى (طه : ٢٠)

yābanī is'rāīla
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
O Children of Israel! O Children of Israel!
இஸ்ரவேலர்களே!
qad
قَدْ
Verily
திட்டமாக
anjaynākum
أَنجَيْنَٰكُم
We delivered you
உங்களை நாம் பாதுகாத்தோம்
min
مِّنْ
from
எதிரிகளிடமிருந்து
ʿaduwwikum
عَدُوِّكُمْ
your enemy
எதிரிகளிடமிருந்து உங்கள்
wawāʿadnākum
وَوَٰعَدْنَٰكُمْ
and We made a covenant with you
இன்னும் உங்களுக்கு வாக்களித்தோம்
jāniba
جَانِبَ
on (the) side
பகுதியை
l-ṭūri
ٱلطُّورِ
(of) the Mount
தூர் மலை
l-aymana
ٱلْأَيْمَنَ
the right
வலது
wanazzalnā
وَنَزَّلْنَا
and We sent down
இன்னும் இறக்கினோம்
ʿalaykumu
عَلَيْكُمُ
to you
உங்கள் மீது
l-mana
ٱلْمَنَّ
the Manna
மன்னு
wal-salwā
وَٱلسَّلْوَىٰ
and the quails
ஸல்வா

Transliteration:

Yaa Baneee Israaa'eela qad anjainaakum min 'aduw wikum wa wa'adnaakum jaanibat Tooril aimana wa nazzalnaa 'alaikumul Manna was Salwaa (QS. Ṭāʾ Hāʾ:80)

English Sahih International:

O Children of Israel, We delivered you from your enemy, and We made an appointment with you at the right side of the mount, and We sent down to you manna and quails, (QS. Taha, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்களுடைய எதிரிகளிடமிருந்து காப்பாற்றி "தூர்" என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு "மன்னு சல்வா"வையும் இறக்கி வைத்தோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௮௦)

Jan Trust Foundation

“இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் “மன்னு ஸல்வாவை” (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இஸ்ரவேலர்களே! திட்டமாக உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களை நாம் பாதுகாத்தோம். உங்களுக்கு தூர் மலையின் வலது பகுதியை வாக்களித்தோம். உங்கள் மீது “மன்னு” “ஸல்வா” ஐ இறக்கினோம்.