Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮

Qur'an Surah Taha Verse 8

ஸூரத்து தாஹா [௨௦]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ لَهُ الْاَسْمَاۤءُ الْحُسْنٰى (طه : ٢٠)

al-lahu
ٱللَّهُ
Allah -
அல்லாஹ்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
except
தவிர
huwa
هُوَۖ
Him
அவனை
lahu
لَهُ
To Him (belong)
அவனுக்கு உண்டு
l-asmāu
ٱلْأَسْمَآءُ
the Names
பெயர்கள்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰ
the Most Beautiful
மிக அழகிய

Transliteration:

Allaahu laaa ilasha illaa Huwa lahul Asmaaa'ul Husnaa (QS. Ṭāʾ Hāʾ:8)

English Sahih International:

Allah – there is no deity except Him. To Him belong the best names. (QS. Taha, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவைகளில் எதனைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்.) (ஸூரத்து தாஹா, வசனம் ௮)

Jan Trust Foundation

அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் -வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு யாரும்) அறவே இல்லை. அவனுக்கு மிக அழகிய பெயர்கள் உண்டு.