குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௯
Qur'an Surah Taha Verse 79
ஸூரத்து தாஹா [௨௦]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهٗ وَمَا هَدٰى (طه : ٢٠)
- wa-aḍalla
- وَأَضَلَّ
- And led astray
- வழிகெடுத்தான்
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- Firaun
- ஃபிர்அவ்ன்
- qawmahu
- قَوْمَهُۥ
- his people
- தன் சமுதாயத்தினரை
- wamā hadā
- وَمَا هَدَىٰ
- and (did) not guide them
- அவன் நேர்வழி காட்டவில்லை
Transliteration:
wa adalla fir'awnu qawmahoo wa maa hadaa(QS. Ṭāʾ Hāʾ:79)
English Sahih International:
And Pharaoh led his people astray and did not guide [them]. (QS. Taha, Ayah ௭௯)
Abdul Hameed Baqavi:
ஃபிர்அவ்ன் தன் மக்களை நேரான வழியில் செலுத்தாமல் தவறான வழியிலேயே செலுத்தினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௭௯)
Jan Trust Foundation
ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரை வழி கெடுத்தான்; நேரான பாதையை (அவர்களுக்குக்) காட்டவுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஃபிர்அவ்ன் தன் சமுதாயத்தினரை வழிகெடுத்தான் (அவர்களுக்கு) அவன் நேர்வழி காட்டவில்லை.