குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௫
Qur'an Surah Taha Verse 75
ஸூரத்து தாஹா [௨௦]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ يَّأْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰۤىِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰى ۙ (طه : ٢٠)
- waman
- وَمَن
- But whoever
- இன்னும் யார்
- yatihi
- يَأْتِهِۦ
- comes to Him
- அவனிடம்வருவாரோ
- mu'minan
- مُؤْمِنًا
- (as) a believer
- நம்பிக்கையாளராக
- qad ʿamila
- قَدْ عَمِلَ
- verily he has done
- திட்டமாக செய்தார்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- the righteous deeds
- நன்மைகளை
- fa-ulāika lahumu
- فَأُو۟لَٰٓئِكَ لَهُمُ
- then those for them
- அவர்களுக்குத்தான்
- l-darajātu
- ٱلدَّرَجَٰتُ
- (will be) the ranks
- தகுதிகள் உண்டு
- l-ʿulā
- ٱلْعُلَىٰ
- [the] high
- மிக உயர்ந்த
Transliteration:
Wa mai yaatihee mu'minan qad 'amilas saalihaati fa ulaaa'ika lahumud dara jaatul 'ulaa(QS. Ṭāʾ Hāʾ:75)
English Sahih International:
But whoever comes to Him as a believer having done righteous deeds – for those will be the highest degrees [in position]: (QS. Taha, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகின்றாரோ அத்தகையவருக்கு மேலான பதவிகள் இருக்கின்றன. (ஸூரத்து தாஹா, வசனம் ௭௫)
Jan Trust Foundation
ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யார் அவனிடம் நன்மைகளை செய்த நம்பிக்கையாளராக வருவாரோ அவர்களுக்குத்தான் மிக உயர்ந்த தகுதிகள் உண்டு.