Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭

Qur'an Surah Taha Verse 7

ஸூரத்து தாஹா [௨௦]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ تَجْهَرْ بِالْقَوْلِ فَاِنَّهٗ يَعْلَمُ السِّرَّ وَاَخْفٰى (طه : ٢٠)

wa-in tajhar
وَإِن تَجْهَرْ
And if you speak aloud
நீர் பகிரங்கப்படுத்தினாலும்
bil-qawli
بِٱلْقَوْلِ
the word
பேச்சை
fa-innahu
فَإِنَّهُۥ
then indeed He
நிச்சயமாக அவன்
yaʿlamu
يَعْلَمُ
knows
நன்கறிவான்
l-sira
ٱلسِّرَّ
the secret
இரகசியத்தை
wa-akhfā
وَأَخْفَى
and the more hidden
இன்னும் மிக மறைந்ததை

Transliteration:

Wa in tajhar bilqawli fainnahoo ya'lamus sirra wa akhfaa (QS. Ṭāʾ Hāʾ:7)

English Sahih International:

And if you speak aloud – then indeed, He knows the secret and what is [even] more hidden. (QS. Taha, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் (மெதுவாகவோ) சப்தமிட்டோ கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான்.) ஏனென்றால், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அறிகிறான்; அதைவிட இரகசியமாக (மனதில்) இருப்பதையும் அறிகிறான். (ஸூரத்து தாஹா, வசனம் ௭)

Jan Trust Foundation

(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் பேச்சை பகிரங்கப்படுத்தினாலும் (அல்லது மறைத்தாலும்) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மிக மறைந்ததையும் நன்கறிவான்.