குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௮
Qur'an Surah Taha Verse 68
ஸூரத்து தாஹா [௨௦]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى (طه : ٢٠)
- qul'nā
- قُلْنَا
- We said
- நாம் கூறினோம்
- lā takhaf
- لَا تَخَفْ
- "(Do) not fear
- பயப்படாதீர்
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- Indeed you you
- நிச்சயமாக நீதான்
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰ
- (will be) superior
- மிகைத்தவர்
Transliteration:
Qulnaa laa takhaf innaka antal a'laa(QS. Ṭāʾ Hāʾ:68)
English Sahih International:
We [i.e., Allah] said, "Fear not. Indeed, it is you who are superior. (QS. Taha, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
(அச்சமயம் நாம் அவரை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள்! நிச்சயமாக நீங்கள்தான் உயர்ந்தவர்" என்று கூறினோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௬௮)
Jan Trust Foundation
“(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!” என்று நாம் சொன்னோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் கூறினோம்: “பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் (அவர்களை) மிகைத்தவர்.