குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௭
Qur'an Surah Taha Verse 67
ஸூரத்து தாஹா [௨௦]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَوْجَسَ فِيْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى (طه : ٢٠)
- fa-awjasa
- فَأَوْجَسَ
- So sensed
- அவர் உணர்ந்தார்
- fī nafsihi
- فِى نَفْسِهِۦ
- in himself
- தனது உள்ளத்தில்
- khīfatan
- خِيفَةً
- a fear
- பயத்தை
- mūsā
- مُّوسَىٰ
- Musa
- மூஸா
Transliteration:
Fa awjasa fee nafsihee kheefatam Moosa(QS. Ṭāʾ Hāʾ:67)
English Sahih International:
And he sensed within himself apprehension, did Moses. (QS. Taha, Ayah ௬௭)
Abdul Hameed Baqavi:
ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார். (ஸூரத்து தாஹா, வசனம் ௬௭)
Jan Trust Foundation
அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் -மூஸா தனது உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார்.