குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௫
Qur'an Surah Taha Verse 65
ஸூரத்து தாஹா [௨௦]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّآ اَنْ تُلْقِيَ وَاِمَّآ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى (طه : ٢٠)
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினர்
- yāmūsā
- يَٰمُوسَىٰٓ
- "O Musa!
- மூஸாவே!
- immā an tul'qiya
- إِمَّآ أَن تُلْقِىَ
- Either [that] you throw
- ஒன்று நீர் எறிவீராக
- wa-immā an nakūna
- وَإِمَّآ أَن نَّكُونَ
- or [that] we will be
- அவர்கள் நாங்கள் இருப்போம்
- awwala
- أَوَّلَ
- the first
- முதலாவதாக
- man alqā
- مَنْ أَلْقَىٰ
- who throws?"
- எறிபவர்களில்
Transliteration:
Qaaloo yaa Moosaaa immaaa an tulqiya wa immaaa an nakoona awala man alqaa(QS. Ṭāʾ Hāʾ:65)
English Sahih International:
They said, "O Moses, either you throw or we will be the first to throw." (QS. Taha, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! (சூனியத்தை) நீங்கள் எறிகின்றீர்களா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?" என்று கேட்டார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௬௫)
Jan Trust Foundation
“மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: “மூஸாவே! ஒன்று நீர் எறிவீராக! அல்லது எறிபவர்களில் முதலாவதாக நாங்கள் இருப்போம்.