Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௪

Qur'an Surah Taha Verse 64

ஸூரத்து தாஹா [௨௦]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَجْمِعُوْا كَيْدَكُمْ ثُمَّ ائْتُوْا صَفًّاۚ وَقَدْ اَفْلَحَ الْيَوْمَ مَنِ اسْتَعْلٰى (طه : ٢٠)

fa-ajmiʿū
فَأَجْمِعُوا۟
So put together
ஆகவே உறுதிப்படுத்துங்கள்
kaydakum
كَيْدَكُمْ
your plan
சூழ்ச்சிகளை உங்கள்
thumma
ثُمَّ
then
பின்பு
i'tū
ٱئْتُوا۟
come
வாருங்கள்
ṣaffan
صَفًّاۚ
(in) a line
ஓர் அணியாக
waqad
وَقَدْ
And verily
திட்டமாக
aflaḥa
أَفْلَحَ
(will be) successful
வெற்றி அடைந்து விட்டார்
l-yawma
ٱلْيَوْمَ
today
இன்றைய தினம்
mani is'taʿlā
مَنِ ٱسْتَعْلَىٰ
who overcomes"
மிகைத்தவர்

Transliteration:

Fa ajmi'oo kaidakum summma'too saffaa; wa qad aflahal yawma manis ta'laa (QS. Ṭāʾ Hāʾ:64)

English Sahih International:

So resolve upon your plan and then come [forward] in line. And he has succeeded today who overcomes." (QS. Taha, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்" என்று கூறினார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௬௪)

Jan Trust Foundation

“ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்” (என்றுங் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“ஆகவே, உங்கள் சூழ்ச்சிகளை உறுதிப்படுத்தி பின்பு (ஒரே) ஓர் அணியாக வாருங்கள். இன்றைய தினம் மிகைத்தவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்.”