குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௨
Qur'an Surah Taha Verse 62
ஸூரத்து தாஹா [௨௦]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَتَنَازَعُوْٓا اَمْرَهُمْ بَيْنَهُمْ وَاَسَرُّوا النَّجْوٰى (طه : ٢٠)
- fatanāzaʿū
- فَتَنَٰزَعُوٓا۟
- Then they disputed
- அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர்
- amrahum
- أَمْرَهُم
- (in) their affair
- காரியத்தில் தங்கள்
- baynahum
- بَيْنَهُمْ
- among them
- தங்களுக்கு மத்தியில்
- wa-asarrū
- وَأَسَرُّوا۟
- and they kept secret
- இன்னும் அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர்
- l-najwā
- ٱلنَّجْوَىٰ
- the private conversation
- அந்த பேச்சை
Transliteration:
Fatanaaza'ooo amrahum bainahum wa asarrun najwaa(QS. Ṭāʾ Hāʾ:62)
English Sahih International:
So they disputed over their affair among themselves and concealed their private conversation. (QS. Taha, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
(இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித்தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு முடிவு கட்டிக்) கொண்டனர். (ஸூரத்து தாஹா, வசனம் ௬௨)
Jan Trust Foundation
சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (சூனியக்காரர்கள்) தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் தர்க்கித்துக் கொண்டனர். இன்னும் அந்த பேச்சை அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர்.