Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௦

Qur'an Surah Taha Verse 60

ஸூரத்து தாஹா [௨௦]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَوَلّٰى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهٗ ثُمَّ اَتٰى (طه : ٢٠)

fatawallā
فَتَوَلَّىٰ
Then went away
திரும்பிச் சென்றான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
Firaun
ஃபிர்அவ்ன்
fajamaʿa
فَجَمَعَ
and put together
ஒன்றிணைத்தான்
kaydahu
كَيْدَهُۥ
his plan
தனது சூழ்ச்சியை
thumma
ثُمَّ
then
பிறகு
atā
أَتَىٰ
came
வந்தான்

Transliteration:

Fatawallaa Fir'awnu fajjama'a kaidahoo summa ataa (QS. Ṭāʾ Hāʾ:60)

English Sahih International:

So Pharaoh went away, put together his plan, and then came [to Moses]. (QS. Taha, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தன்னுடைய எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான். (ஸூரத்து தாஹா, வசனம் ௬௦)

Jan Trust Foundation

அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்றான். தனது சூழ்ச்சியை ஒன்றிணைத்தான். பிறகு (வாக்களிக்கப்பட்ட நேரத்தில் சூனியக்காரர்களுடன்) வந்தான்.