Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௯

Qur'an Surah Taha Verse 59

ஸூரத்து தாஹா [௨௦]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّيْنَةِ وَاَنْ يُّحْشَرَ النَّاسُ ضُحًى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
mawʿidukum
مَوْعِدُكُمْ
"Your appointment
வாக்களிக்கப் பட்ட நேரம் உங்களுக்கு
yawmu l-zīnati
يَوْمُ ٱلزِّينَةِ
(is on the) day (of) the festival
யவ்முஸ் ஸீனா
wa-an yuḥ'shara
وَأَن يُحْشَرَ
and that will be assembled
இன்னும் ஒன்றுதிரட்டப்படுவது
l-nāsu
ٱلنَّاسُ
the people
மக்கள்
ḍuḥan
ضُحًى
(at) forenoon"
முற்பகலில்

Transliteration:

Qaala maw'idukum yawmuz zeenati wa ai yuhsharan naasu duhaa (QS. Ṭāʾ Hāʾ:59)

English Sahih International:

[Moses] said, "Your appointment is on the day of the festival when the people assemble at mid-morning." (QS. Taha, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா "உங்கள் பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். ஆனால், மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூடிவிடவேண்டும்" என்று கூறினார். (ஸூரத்து தாஹா, வசனம் ௫௯)

Jan Trust Foundation

“யவ்முஜ் ஸீனத்” (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப்பெறும் ளுஹா (முற் பகல்) நேரமும் ஆக இருக்கட்டும்” என்று சொன்னார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-மூஸா) கூறினார்: உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் “யவ்முஸ் ஸீனா” (என்ற உங்கள் பெருநாள்) ஆகும். இன்னும் மக்கள் முற்பகலில் ஒன்றுதிரட்டப்படுவதும் (நமது ஒப்பந்தம் ஆகும்).