Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௭

Qur'an Surah Taha Verse 57

ஸூரத்து தாஹா [௨௦]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ يٰمُوْسٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
aji'tanā
أَجِئْتَنَا
"Have you come to us
எங்களிடம் வந்தீரா?
litukh'rijanā
لِتُخْرِجَنَا
to drive us out
எங்களை நீர் வெளியேற்றுவதற்காக
min arḍinā
مِنْ أَرْضِنَا
of our land
எங்கள் பூமியிலிருந்து
bisiḥ'rika
بِسِحْرِكَ
with your magic
உமது சூனியத்தால்
yāmūsā
يَٰمُوسَىٰ
O Musa?
மூஸாவே!

Transliteration:

Qaala aji'tanaa litukhri janaa min ardinaa bisihrika yaa Moosa (QS. Ṭāʾ Hāʾ:57)

English Sahih International:

He said, "Have you come to us to drive us out of our land with your magic, O Moses? (QS. Taha, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "மூஸாவே! நீங்கள் உங்களுடைய சூனியத்தின் மூலம் எங்களை, எங்களின் ஊரைவிட்டு வெளியேற்றவா எங்களிடம் வந்தீர்கள்? (ஸூரத்து தாஹா, வசனம் ௫௭)

Jan Trust Foundation

“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?”